
தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 4:55 PM
கடலில் விழுந்து மீனவர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்த மீனவர் மந்திரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3 July 2025 3:23 PM
இளைஞர் அஜித்குமார் தம்பிக்கு அரசுப்பணி.. குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைபட்டா
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வழங்கினர்.
2 July 2025 5:25 AM
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 12:32 AM
திருப்பூர்: சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Jun 2025 4:57 PM
சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
17 May 2025 1:40 PM
ஜம்மு-காஷ்மீர்: தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவிப்பு
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்
10 May 2025 9:33 AM
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு
ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு காயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
9 Feb 2025 8:02 AM
ரெயில் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் 13 பேர் உயிரிழந்த சோகம்: நிவாரணம் அறிவித்த அரசு
தீப்பிடித்ததாக கருதி ரெயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள், மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
23 Jan 2025 3:11 AM
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
15 Jan 2025 5:02 PM
மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - அமைச்சர் வழங்கினார்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
20 Dec 2024 12:23 PM
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்காதது ஏன்? - விஜய் விளக்கம்
தவெக தலைமை அலுவலகமான பனையூருக்கு 250 குடும்பங்களை நேரில் வரவழைத்து நிவாரணப் பொருட்களை விஜய் வழங்கினார்.
3 Dec 2024 11:33 AM