முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு நெஞ்சுவலி

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு நெஞ்சுவலி

சென்னை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து ராஜேஷ் தாஸை போலீசார் கைது செய்தனர்.
24 May 2024 10:56 AM
நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்த  வேட்டைக்காரன் பட நடிகர்

நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்த 'வேட்டைக்காரன்' பட நடிகர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 April 2024 11:19 AM
நெஞ்சுவலியால் துடித்த பெண்: ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த சோகம்

நெஞ்சுவலியால் துடித்த பெண்: ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த சோகம்

நீலகிரியில் ஒரு மணிநேரமாக ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 1:33 AM
உடல்நிலையை கவனிக்காததால் பிரதமர் என்னை கடிந்து கொண்டார் : நிதின் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி

உடல்நிலையை கவனிக்காததால் பிரதமர் என்னை கடிந்து கொண்டார் : நிதின் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிதின் சக்ரவர்த்தி நடித்து இருந்தார்.
12 Feb 2024 3:22 PM
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெகநாதன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
27 Dec 2023 6:45 PM
நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்

நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள்

ராஜபாளையத்தில் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டல் ஊழியரை நடுவழியில் பஸ் ஊழியர்கள் இறக்கி விட்டதால் அவர் பரிதாபமாக இறந்தார்.
2 Oct 2023 8:10 PM
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பயணி

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பயணி

சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Sept 2023 6:03 AM
பயணிக்கு நெஞ்சுவலி: விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கம்

பயணிக்கு நெஞ்சுவலி: விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கம்

விமானத்தில் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
22 Aug 2023 2:26 AM
ஓடும் ரெயிலில் கணவனுக்கு திடீர் நெஞ்சுவலி... வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி..!

ஓடும் ரெயிலில் கணவனுக்கு திடீர் நெஞ்சுவலி... வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி..!

உத்தரப்பிரதேசத்தில், 70 வயது முதியவருக்கு ரெயிலில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவரது மனைவி சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்றினார்.
2 Oct 2022 5:23 AM
காகித ஆலையில் பணிக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம்.. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார்

காகித ஆலையில் பணிக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம்.. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார்

கரூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில், வேலைக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம் அடைந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sept 2022 1:28 PM
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர் குசல் மென்டிஸ் நெஞ்சுவலியால் வெளியேறினார்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர் குசல் மென்டிஸ் நெஞ்சுவலியால் வெளியேறினார்

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.
23 May 2022 9:32 PM