
நெல்லை: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத ரெயில்வே கேட்
ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததைகண்ட ரெயில் என்ஜின் டிரைவர், அந்த கேட் அருகே ரெயிலை நிறுத்தினார்.
14 Dec 2025 5:36 AM IST
தடைகளை தகர்த்து விமானப்படையில் அதிகாரியாக பதவியேற்ற நெல்லை இளம்பெண் ஆர்.பொன்ஷர்மினி
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் ஆர்.பொன்ஷர்மினி விமானப்படை பிளையிங் ஆபீசராக பதவியேற்றார்.
13 Dec 2025 6:17 PM IST
பள்ளி வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
மாணவிகள் மது குடிப்பதை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
13 Dec 2025 6:08 PM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027-ம் ஆண்டு முதல் செயல்படும் - இஸ்ரோ தலைவர் பேட்டி
2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 8:07 AM IST
செங்கோட்டையன் நெல்லையில் போட்டியிட போகிறாரா? - நயினார் நாகேந்திரன் பதில்
செங்கோட்டையன் எனக்கு மிக மிக வேண்டியவர் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
11 Dec 2025 7:05 AM IST
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
10 Dec 2025 3:40 PM IST
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மணிமுத்தாறு அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
10 Dec 2025 10:28 AM IST
வழிவிடாமல் ஓட்டி சென்றதாக தகராறு: அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
8 Dec 2025 7:13 AM IST
நெல்லை: பிரபல கடையின் பெயரில் போலி அல்வா விற்பனை; 6 கடைகளுக்கு சீல்... 1 டன் அல்வா பறிமுதல்
நெல்லையில் உள்ள அல்வா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
6 Dec 2025 10:54 AM IST
காதலருடன் இளம்பெண் திருமணம்.. இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ந்த முதல் கணவர்..அடுத்து நடந்த பரபரப்பு
ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் என்ஜினீயரிடம் பேசிய பெண், தனக்கு 30 வயது தான் ஆகிறது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
4 Dec 2025 11:01 AM IST
திருக்கார்த்திகை: நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
2 Dec 2025 10:35 PM IST
நெல்லை: 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 Dec 2025 8:59 PM IST




