
டிஎன்பிஎல்: நெல்லைக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருப்பூர்
சாய் கிஷோர் அதிரடியாக விளையாடினார்
29 Jun 2025 11:45 AM
டிஎன்பிஎல்: திருப்பூருக்கு எதிராக நெல்லை பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
29 Jun 2025 9:25 AM
நெல்லையப்பர் கோவிலில் வேட்டி அணிந்து சாமி தரிசனம் செய்த வெளிநாட்டினர்
நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.
28 Jun 2025 9:02 PM
நெல்லை: டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச்செல்லும் மர்ம நபர் - சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
நெல்லையில் டீக்கடைகளில் பால் பாக்கெட்டுகளை மர்மநபர் திருடிச் செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
28 Jun 2025 4:24 PM
நெல்லை: ஊட்டச்சத்து மாத்திரையை போட்டி போட்டு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
2 மாணவர்கள் உயர்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
28 Jun 2025 9:23 AM
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை பகுதிகளில் 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
26 Jun 2025 5:27 PM
நெல்லை மாநகரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
நெல்லை மாநகர போலீசார், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
26 Jun 2025 5:19 PM
கல்லூரிக்கு போகச் சொன்னதால் விபரீதம்.. தந்தை தலையில் கல்லைப் போட்டுகொன்ற மகன்
படித்தால்தான் முன்னேற முடியும் என தந்தை அறிவுரை கூறியதால் அவரது மகன் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது.
25 Jun 2025 6:25 AM
நெல்லையில் போலீசாரின் குழந்தைகளுக்கு துணை கமிஷனர் புத்தகங்கள் வழங்கி அறிவுரை
நெல்லை மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று மாநகர காவல் துணை கமிஷனர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
24 Jun 2025 7:52 PM
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
விநாயகர் தேருக்கு புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டு புதுப்பொலிவாக தேர் காட்சி அளிக்கிறது.
23 Jun 2025 9:49 PM
நெல்லையில் பரபரப்பு: போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
22 Jun 2025 5:25 PM
கணவர் வெளியூரில் வேலை: 17 வயது சிறுவனை மயக்கி பன்றி பண்ணையில் திருமணமான இளம்பெண் உல்லாசம்
சிறுவனை தன்வசப்படுத்திய காளீஸ்வரி, பன்றி பண்ணையில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
20 Jun 2025 10:48 AM