
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் புதிய கட்சிக்கு எதிராக பகுஜன் சமாஜ் வழக்கு
ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு நாளில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கினார்.
7 July 2025 3:31 PM
ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி - 1000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளனர்.
5 July 2025 4:46 AM
ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
4 July 2025 4:38 PM
த.வெ.க. கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை - என்.ஆனந்த் பதில் மனு
பகுஜன் சமாஜ் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
4 Jun 2025 11:58 AM
த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2024 5:41 AM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் - வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
6 July 2024 6:30 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 July 2024 5:59 PM
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது என்று மாயாவதி கூறியுள்ளார்.
5 July 2024 9:40 PM
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை - 8 பேர் சரண்
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.
5 July 2024 6:56 PM
ஆம்ஸ்ட்ராங் படுகொலை - பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியல்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
5 July 2024 6:01 PM
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை - அண்ணாமலை கண்டனம்
முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 July 2024 5:28 PM
சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
5 July 2024 3:04 PM