பிரதமரின் கல்வி பற்றி அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு கிடையாதா? - கெஜ்ரிவால் கேள்வி

'பிரதமரின் கல்வி பற்றி அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு கிடையாதா?' - கெஜ்ரிவால் கேள்வி

சான்றிதழை பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 March 2023 11:21 AM GMT