
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
26 April 2025 7:13 AM
ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி
விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
13 April 2025 10:44 AM
குஜராத் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
குஜராத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
1 April 2025 1:45 PM
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 Feb 2025 4:19 AM
சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி
சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
7 Feb 2025 5:24 PM
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
17 Dec 2024 12:49 PM
விருதுநகர் வெடிவிபத்து: பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 Sept 2024 5:30 AM
பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
19 Sept 2024 10:50 AM
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
19 Sept 2024 6:23 AM
திண்டுக்கல்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது.
25 Aug 2024 3:27 AM
விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இருவர் உயிரிழப்பு
பட்டாசு ஆலையில் லாரியில் இருந்து மூலப்பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.
14 Aug 2024 6:05 AM
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
9 July 2024 9:20 AM