
புத்தேரி நான்கு வழி சாலைப் பணிகள்: கன்னியாகுமரி கலெக்டர் நேரில் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நெரிசல்களை குறைத்திடும் வகையில் நான்கு வழிச்சாலை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
9 Aug 2025 6:44 AM
செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும்: ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. இத்திட்டப் பணிகள் அக்டோபர் 15ம் தேதிக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.
27 July 2025 11:02 AM
ஆனித்தேரோட்டம்: 4 ரதவீதிகளில் மின்வாரிய பணிகளை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
நெல்லை டவுன் 4 ரதவீதிகளில் நடைபெற்ற மேல்நிலை மின் பாதையில் இருந்து புதைவடம் மின் பாதையாக மாற்றியமைக்கப்பட்ட பணிகளை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு செய்தார்.
26 Jun 2025 10:55 PM
மத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்
தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2024 11:08 PM
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
25 Oct 2023 7:29 PM
சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகள்
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
21 Oct 2023 7:00 PM
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆவுடையார்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு நடைபெற்றது.
17 Oct 2023 5:26 PM
நாற்று பறிக்கும் பணிகள் மும்முரம்
வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் நாற்று பறிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
12 Oct 2023 7:05 PM
எடப்பாடி தொகுதியில் ரூ.2¾ கோடியில் திட்ட பணிகள்
எடப்பாடி தொகுதியில் ரூ.2¾ கோடியில் திட்ட பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
4 Oct 2023 8:33 PM
இருவழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?
நீடாமங்கலம் அருகே இருவழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு சாலைகள் திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்
3 Oct 2023 6:45 PM