
21 முதல்நிலை காவலர்களுக்கு பதவி நிலை உயர்வுக்கான ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
30 Jun 2025 12:50 PM
காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 Jun 2025 11:37 AM
காவலர்கள் பதவி உயர்வு: அரசாணையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் - திருமாவளவன்
2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற தக்க வகையில் புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
21 Jun 2025 1:23 PM
வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் தி.மு.க. - அண்ணாமலை கண்டனம்
காவல்துறையினரின் மொத்த பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
19 Jun 2025 4:52 PM
தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 3 போலீஸ் உயர் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 1:37 AM
பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும் - ரெயில்வே அமைச்சகம்
வினாத்தாள் கசிவு எதிரொலியாக பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2025 12:44 AM
வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவதில் சமூக அநீதியைப் போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Sept 2024 10:04 AM
மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் - ராமதாஸ்
மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 5:26 AM
ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் - சீமான்
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
10 May 2024 6:16 AM
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - டாக்டர் . ராமதாஸ்
ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று டாக்டர் . ராமதாஸ் கூறியுள்ளார்.
8 May 2024 6:44 AM
பொருளியல், புள்ளியியல் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ்
நியாயமான அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை நியாயப்படுத்த முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 7:05 AM
32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 16 பேருக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக சென்னையில் புக்யா சினேக பிரியாவும், கோவையில் சசிமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 Jan 2024 5:49 PM