பொருளியல், புள்ளியியல் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ்
நியாயமான அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை நியாயப்படுத்த முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 7:05 AM GMT32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 16 பேருக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக சென்னையில் புக்யா சினேக பிரியாவும், கோவையில் சசிமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 Jan 2024 5:49 PM GMT19 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
பதவி உயர்வுக்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இன்று பிறப்பித்தார்.
1 Jan 2024 5:00 PM GMTபோலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு-5பேர் மீது வழக்குப்பதிவு
போலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு பெய்ய முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 Oct 2023 10:13 PM GMTபண்டக காப்பாளர் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு
புதுவை அரசு பண்டக காப்பாளர் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.
6 Oct 2023 5:47 PM GMTதூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு
சோளிங்கர் நகராட்சி தூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
30 Sep 2023 6:27 PM GMTபதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரம்: உத்தரவை செயல்படுத்த ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
26 Sep 2023 7:24 PM GMT17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு
புதுவையில் 17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
4 Aug 2023 6:23 PM GMT15 மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு
புதுவையில் 15 மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
12 July 2023 4:42 PM GMT51 பேருக்கு வணிக ஆய்வாளர்கள், சிறப்பு முகவர்களாக பதவி உயர்வு
விருதுநகர் மின் பகிர்மான வட்டத்தில் 51 பேருக்கு வணிக ஆய்வாளர்கள், சிறப்பு முகவர்களாக பதவி உயர்வு வழங்கி மேற்பார்வை என்ஜினீயர் (பொறுப்பு) மாலதி உத்தரவிட்டுள்ளார்.
28 Jun 2023 7:57 PM GMTமத்திய அரசு உதவி பிரிவு அதிகாரிகள் 1,592 பேருக்கு பதவி உயர்வு - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
பிற பிரிவு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
28 Jun 2023 12:09 AM GMT