
காஷ்மீர்: ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத குழு தலைவன் சுட்டுக்கொலை
பாசித் தார் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
7 May 2024 6:11 PM IST
காஷ்மீர்: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியின் லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும், பயங்கரவாதிகளை கையாள கூடிய 11 பேரின் கோடிக்கணக்கான சொத்துகள் காஷ்மீரில் முடக்கப்பட்டு உள்ளன.
2 May 2024 9:54 PM IST
காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி.. பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 April 2024 12:41 PM IST
22 ஆண்டுகள் தலைமறைவு: பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த பயங்கரவாதி கைது
சிமி இயக்க செயல்பாடுகளுக்காக நன்கொடை திரட்டும் பணியில் ஹனிப் ஷேக் ஈடுபட்டு வந்துள்ளார்.
26 Feb 2024 9:10 AM IST
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் பஞ்சாப் தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொலை
பஞ்சாப் புலம்பெயர்ந்த தொழிலாளி ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Feb 2024 4:14 AM IST
பாகிஸ்தானில் பயங்கரவாத கமாண்டர் சுட்டுக் கொலை
பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
7 Jan 2024 5:15 AM IST
காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
6 Jan 2024 3:00 AM IST
பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருட்டு காரில் வந்த பயங்கரவாதி ஜாவைத் அகமது மட்டூவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
5 Jan 2024 4:55 AM IST
11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது
11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது
5 Jan 2024 3:53 AM IST
காஷ்மீரில் என்கவுண்ட்டர்: தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி சுட்டு கொலை
சம்பவ பகுதியில் இருந்து, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
9 Nov 2023 7:25 AM IST
இந்தியாவால் தேடப்பட்ட ஷாகித் லத்தீப் பாகிஸ்தானில் சுட்டு கொலை; பயங்கரவாத பின்னணி விவரம்...
இந்தியாவால் அதிகம் தேடப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவராக ஷாகித் லத்தீப் அறிவிக்கப்பட்டார்.
11 Oct 2023 9:58 PM IST
பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட பயங்கரவாதி ஷாஹித் லதீப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
11 Oct 2023 9:37 PM IST