டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது: என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர்

டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது: என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர்

டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Oct 2023 8:13 PM
என்ஐஏ-வால் தேடப்பட்ட பயங்கரவாதி டெல்லியில் கைது

என்ஐஏ-வால் தேடப்பட்ட பயங்கரவாதி டெல்லியில் கைது

என்ஐஏ-வால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
2 Oct 2023 7:16 AM
காஷ்மீர் என்கவுண்ட்டர்:  2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; பாகிஸ்தானிய பொருட்கள் பறிமுதல்

காஷ்மீர் என்கவுண்ட்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை; பாகிஸ்தானிய பொருட்கள் பறிமுதல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
13 Sept 2023 1:22 PM
வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி:  வடக்கு ராணுவ தளபதி உபேந்திரா

வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி: வடக்கு ராணுவ தளபதி உபேந்திரா

வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது என வடக்கு ராணுவ தளபதி உபேந்திரா கூறியுள்ளார்.
13 Sept 2023 9:24 AM
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

பாதுகாப்பு படையினர் 3 பேர் காயம் அடைந்தனர்.
13 Sept 2023 12:28 AM
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள பயங்கரவாதி நசீர் மீது சக கைதிகள் தாக்குதல்

பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள பயங்கரவாதி நசீர் மீது சக கைதிகள் தாக்குதல்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு நசீர் பயிற்சி அளித்த விவகாரம் குறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மாலனி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதி நசீரை சககைதிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 July 2023 9:16 PM
சிக்கமகளூருவில் கைதான 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன்  தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்

சிக்கமகளூருவில் கைதான 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்

சிக்கமகளூருவில் கைதான 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
21 July 2023 6:45 PM
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
27 Jun 2023 3:35 AM
பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது

பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது

பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
14 Jun 2023 9:58 PM
இஸ்ரேலில் காரை கொண்டு மக்கள் மீது மோதிய பயங்கரவாதி; சுட்டு வீழ்த்திய போலீசார்

இஸ்ரேலில் காரை கொண்டு மக்கள் மீது மோதிய பயங்கரவாதி; சுட்டு வீழ்த்திய போலீசார்

இஸ்ரேலில் மக்கள் மீது காரை கொண்டு பயங்கரவாதி மோதியதில் ஒருவர் உயிரிழந்தும், 6 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
8 April 2023 4:48 AM
ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

பயங்கரவாதியிடம் இருந்து 200 ஏ.கே. ரைபிள் தோட்டாக்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள் உள்ளிட்டவை மீட்டப்பட்டன.
25 March 2023 9:48 AM
இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பாகிஸ்தானில் கொலை

இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பாகிஸ்தானில் கொலை

இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
21 Feb 2023 6:11 PM