
பெண் தொண்டரை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் கழித்து கும்பல் பலாத்காரம்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் கொடூர முகம்
2 கூட்டாளிகளிடமும், அந்த பெண்ணை கும்பல் பலாத்காரம் செய்யும்படி முனிதரத்னா உத்தரவிட்டார்.
22 May 2025 8:33 AM
வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்; வீடியோ எடுத்த நபரின் அதிர்ச்சி பின்னணி
வளர்ப்பு பாம்பை வைத்து, பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி இம்ரான் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என குறிப்பிட்டு உள்ளார்.
22 May 2025 7:24 AM
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: நடிகர் ரோஷன் உல்லாஸ் கைது
நடிகர் ரோஷன் உல்லாஸுக்கும், திருச்சூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
20 May 2025 12:12 AM
'அழகில் மயங்கினேன்' - இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற புரோட்டா மாஸ்டர் வாக்குமூலம்
இளம்பெண்ணை வாயைப்பொத்தி தூக்கிச்சென்ற வாலிபர், பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
14 May 2025 9:39 PM
வெளியே வீசியதில் தோழி பலி; காரில் சிறுமி கூட்டு பலாத்காரம்; அடுத்து நடந்த சம்பவம்
3 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி, போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்.
11 May 2025 12:06 PM
பல் வலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண் பலாத்காரம்; டாக்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் பிரகாஷ் அதனை வீடியோ எடுத்து வைத்து கொண்டு, அந்த பெண்ணை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
3 May 2025 9:09 PM
பெண் டாக்டரை பலாத்காரம் செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று தர்ஷன் துகாட் ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.
14 April 2025 2:21 AM
போதையில் நடந்த கொடூரம்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்
போலீஸ் நிலையத்தில் வைத்தே பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
22 March 2025 1:13 AM
இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம்... தேனியில் பரபரப்பு
தேனியில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 March 2025 12:22 PM
கணவரை இழந்து தனியாக வசித்து வந்த பெண் பலாத்காரம் செய்து கொலை
கணவரை இழந்து தனியாக வசித்து வந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 Feb 2025 6:26 AM
ஜெபக்கூட்டத்திற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
23 Feb 2025 9:35 PM
மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்சோவில் கைது
மகளை பலாத்காரம் செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
31 Jan 2025 10:07 PM