
உலக மக்கள் தொகை தினம்: திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு கார்ட்டூன் வரையும் போட்டி
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கார்டூன் வரைதல் போட்டி குடும்பம் மற்றும் நம்பிக்கைக்குரிய உலகம் எனும் தலைப்பில் நடைபெற்றது.
11 July 2025 10:48 AM
பள்ளி மாணவர்களுக்காக இணையவழி சான்றிதழ் படிப்புகள்: சென்னை ஐஐடி அழைப்பு
10 இணையவழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
4 July 2025 2:54 AM
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட போலீசார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
10 Jun 2025 4:44 AM
உலக சுற்றுச்சூழல் தினம்: பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி- எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவல்துறை சார்பாக ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
5 Jun 2025 3:55 PM
பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்டக் கூடாது - நெல்லை மாவட்ட கல்வித்துறை சுற்றறிக்கை
மாணவிகள் பள்ளிகளுக்கு கலர் ரிப்பன் கட்டி வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2025 1:23 PM
பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் பஸ்களை சரியாக இயக்குவதை கண்காணிக்க அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
30 May 2025 3:50 PM
மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு
மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய மே 5-ம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
26 April 2025 10:08 AM
மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் படிப்புகள் - பள்ளிக்கல்வித்துறை தகவல்
மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
31 Jan 2025 7:29 AM
அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள் - நெல்லையில் பரபரப்பு
பஸ் டயருக்குள் சிக்காமல் பள்ளி மாணவர்கள் தப்பினர்.
5 Jan 2025 2:40 AM
பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்
திருப்பூரில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்றனர்.
26 Nov 2024 9:47 PM
சீனாவில் மாணவர்கள் மீது பஸ் மோதியதில் 10 பேர் பலி
மாணவர்கள் மீது பஸ் மோதிய சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2024 7:55 AM
போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்.. நீதிபதி வேதனை
பள்ளி மாணவர்கள் கைகள் வரை போதைப்பொருள் வந்துவிட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
1 Sept 2024 6:59 AM