
பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களை பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது - அமித்ஷா
காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்க பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.
27 Jun 2025 6:44 AM
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.
24 Jun 2025 7:30 AM
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த இருவர் கைது
பஹல்காமை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2025 5:54 AM
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களே அல்ல - அமீர்கான்
பயங்கரவாதிகளை நான் முஸ்லிம்களாகக் கருதவில்லை. எந்த அப்பாவி மனிதனை, ஒரு பெண்ணையோ குழந்தையையோ போரில் கூட தாக்கக்கூடாது என்று இஸ்லாத்தில் உள்ளது என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.
17 Jun 2025 4:26 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4 Jun 2025 7:43 AM
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
30 May 2025 2:37 PM
ஆபரேஷன் சிந்தூர்: 3 நாட்கள் இரவு, பகலாக எல்லையை பாதுகாத்த 7 வீராங்கனைகள்
போர் உக்கரம் அடைந்தபோது எதிரிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டபோது அவர்களை விரட்டி அடித்ததோடு பாகிஸ்தானின் 3 நிலைகளை அழித்துள்ளனர்.
30 May 2025 10:46 AM
பயங்கரவாதம் பாம்பு போன்றது... மீண்டும் தலை தூக்கினால்... - பிரதமர் மோடி எச்சரிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்
30 May 2025 9:55 AM
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
27 May 2025 2:59 AM
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
பயங்கரவாதிகளை எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் என பா.ஜ.க. எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா கூறியுள்ளார்.
25 May 2025 8:40 AM
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது - இந்தியா உறுதி
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
23 May 2025 3:37 AM
மீண்டும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
22 May 2025 4:29 PM