
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? என்.ஐ.ஏ. தகவல் வெளியீடு
பயங்கரவாதிகள் பஹல்காமின் பேசரண் பகுதியை இலக்காக கொண்டனர்.
28 Aug 2025 4:24 PM
இனிமேல் இந்தியாவிடம் அதற்காக கெஞ்ச மாட்டோம் - பாக்.கிரிக்கெட் வாரிய தலைவர் அதிரடி
இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
24 Aug 2025 1:17 PM
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தென்கொரிய வெளியுறவு துறை மந்திரி கண்டனம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற 26 பேர் பலியானார்கள்.
16 Aug 2025 5:09 PM
கடவுள் சிவபெருமான் ஆசியுடன் பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தேன்; பிரதமர் மோடி
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2 Aug 2025 8:10 AM
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 July 2025 11:25 PM
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்; அமித்ஷா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
30 July 2025 2:45 PM
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலகுவாரா? பிரியங்கா காந்தி கேள்வி
பஹல்காம் தாக்குதல் உளவு துறையின் தோல்வியையே காட்டுகிறது என எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
29 July 2025 9:45 AM
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; உள்துறை மந்திரி அமித்ஷா
பஹல்காமில் பயங்கரவாத நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
29 July 2025 7:18 AM
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுற்றிவளைத்து என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
28 July 2025 8:30 AM
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.
27 July 2025 9:57 PM
ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியாவுக்கு வர மறுக்கும் பாகிஸ்தான் அணி
ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.
22 July 2025 12:23 AM
பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
19 July 2025 10:47 AM