
தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை
தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
10 Oct 2023 9:04 AM IST
ராமநாதபுரத்தில் 2வது நாளாக பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
30 Jun 2023 11:50 AM IST
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
30 Jun 2023 12:30 AM IST
முத்துப்பேட்டையில், 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா? என்று முத்துப்பேட்டையில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.
30 Jun 2023 12:15 AM IST
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை -தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.
18 April 2023 2:38 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
5 Dec 2022 3:08 PM IST
சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
17 Nov 2022 1:26 AM IST
தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை
தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கடல்வழியாக தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 15 பேரை கடலோர பாதுகாப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.
16 Nov 2022 1:12 AM IST
சென்னையில் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகை
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 16 மீட்பு கப்பல்களும், 7 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
29 Aug 2022 1:53 AM IST
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை - தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.
18 Aug 2022 10:15 AM IST
75-வது சுதந்திர தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
75-வது சுதந்திர தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
23 July 2022 12:39 AM IST