
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி; மணிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக்கில், டேபிள் டென்னிஸ் போட்டியில் 4-0 என்ற புள்ளி கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) பிரிதிகாவை வீழ்த்தி மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
29 July 2024 10:54 PM
பாரீஸ் ஒலிம்பிக்; பேட்மிண்டனில் காலிறுதிக்குள் நுழைந்து இந்திய ஜோடி வரலாற்று சாதனை
பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
29 July 2024 6:12 PM
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ் தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை அரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் தேவ் பெற்றார்.
31 May 2024 9:11 PM
ஒலிம்பிக் போட்டியில் ஜொலிக்க தயாராக இருக்கிறோம் - இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
17 April 2024 9:37 PM
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் முதல்முறையாக தகுதி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் கடந்த மாதம் நடந்தது.
4 March 2024 8:01 PM
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் அறிமுகம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்களில் தனித்துவமான அம்சமாக உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் இரும்பு துண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
8 Feb 2024 7:56 PM
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பாய்மரப்படகு வீரர் விஷ்ணு சரவணன் தகுதி
விஷ்ணு சரவணன் தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்ட முதல் இந்திய பாய்மரப்படகு வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
31 Jan 2024 9:45 PM
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணி தகுதி பெறும் : சரத் கமல்
தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றால் ஒற்றையர் பிரிவில் ஆடுவேன் என்று சரத் கமல் கூறினார்.
30 Jan 2024 10:45 PM
தேசிய ஓபன் நடைபந்தயத்தில் பஞ்சாப் வீரர் புதிய சாதனை
அக்சதீப் சிங் கடந்த ஆண்டு நடைபெற்ற நடைபந்தய போட்டியில் தேசிய சாதனை படைத்ததுடன் பாரீஸ் ஒலிம்பில் போட்டிக்கும் தகுதி பெற்று இருந்தார்.
30 Jan 2024 9:39 PM
பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று போட்டி இன்று தொடக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஆக்கி தகுதி சுற்று ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
13 Jan 2024 12:38 AM