
பஸ்சிற்குள் வைத்து எல்.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது
முகமது ஆஷிக் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
21 Dec 2025 11:48 AM IST
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேருந்து டிரைவர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2025 7:10 AM IST
அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கொத்தனார் கைது
அரசு பேருந்தில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
18 Dec 2025 8:47 AM IST
ஆம்னி பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உணவு வினியோக ஊழியர் கைது
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது 40 வயது நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
18 Dec 2025 7:17 AM IST
அரசு விளையாட்டு விடுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை - சக மாணவர்கள் 4 பேர் கைது
தஞ்சையில் உள்ள அரசு விளையாட்டு விடுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2025 8:03 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தாக்கி செருப்பு மாலை அணிவித்த 22 பேர் மீது வழக்கு
ஆசிரியர் ஜெகதீசை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
14 Dec 2025 2:41 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2025 10:12 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரு வாலிபர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
10 Dec 2025 8:51 PM IST
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5.28 லட்சம் போக்சோ வழக்குகள் பதிவு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன.
8 Dec 2025 6:54 AM IST
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
6 Dec 2025 8:37 AM IST
காதலனின் பாலியல் தொல்லையால் கன்னட நடிகையின் உறவுக்கார பெண் தற்கொலை
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் உறவுக்கார பெண் தற்கொலை செய்து கொண்டார்.
1 Dec 2025 8:09 AM IST
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
29 Nov 2025 9:39 PM IST




