
"சுட்டுக்கொல்ல வேண்டும்" பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
சிறுமியை மர்ம நபர் மாந்தோப்புக்கு தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
18 July 2025 9:25 AM
ஹேமா கமிட்டி சார்ந்த வழக்குகள் முடித்துவைப்பு
ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் அடுத்தகட்ட நடவடிக்கையை கைவிட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 1:17 PM
தாயின் கள்ளக்காதலனால் 16-வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
ஜெய்சங்கர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார்.
22 Jun 2025 5:38 AM
நள்ளிரவில் வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடந்த போலீஸ்காரர் கைது
நடுவூர்மாதகுப்பத்தில் போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
19 May 2025 11:29 PM
வீட்டிற்கு நடந்து சென்ற பெண் ஐ.டி. ஊழியருக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
மதுபோதையில் தவறு செய்துவிட்டதாக போலீசாரிடம் வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
14 May 2025 7:50 AM
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
25 April 2025 4:26 PM
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநில வாலிபர் கைது
பாலியல் தொல்லை குறித்து சிறுமி தனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
17 April 2025 6:35 AM
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
17 March 2025 1:59 AM
2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு
2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 March 2025 7:15 AM
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவான ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
24 Feb 2025 3:28 AM
ரெயிலில் பாலியல் தொல்லை... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கிய ரெயில்வே அதிகாரிகள்
ரெயில்வே அதிகாரிகள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை நேரில் சந்தித்து ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டு தொகையை வழங்கினர்.
8 Feb 2025 6:38 AM
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளிகளில் இனி பாலியல் புகார்கள் எழுந்தால்,யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
7 Feb 2025 11:09 AM