
மத்திய மந்திரி பியூஷ் கோயல் 23-ந்தேதி தமிழகம் வருகிறார் - நயினார் நாகேந்திரன் பேட்டி
நாளையே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
17 Dec 2025 3:23 PM IST
மத்திய மந்திரி பியூஷ் கோயல் 22-ம் தேதி சென்னை வருகை?
தமிழகத்துக்கு பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
17 Dec 2025 12:57 PM IST
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நியமனம்
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
15 Dec 2025 12:20 PM IST
மத்திய மந்திரி பியூஷ் கோயல் இஸ்ரேல் பயணம்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சந்திப்பு
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் இஸ்ரேல் சென்றுள்ளார்
23 Nov 2025 5:04 PM IST
மத்திய வர்த்தகத் துறை மந்திரி நியூசிலாந்து பயணம்
வெலிங்டன் சென்ற பியூஷ் கோயலை நியூசிலாந்து வர்த்தக மந்திரி டெட் மெக்கிலே வரவேற்றார்.
5 Nov 2025 9:54 AM IST
மத்திய வர்த்தக மந்திரி நாளை மறுதினம் அமெரிக்கா பயணம்
இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
20 Sept 2025 9:54 PM IST
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது - பியூஷ் கோயல்
இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
19 Sept 2025 9:20 AM IST
இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் - பியூஷ் கோயல்
இந்தியா 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 30 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.
18 Sept 2025 8:47 AM IST
இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளது: மத்திய மந்திரி பியூஷ் கோயல்
இந்திய பொருளாதார வளர்ச்சி 2026-ம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
3 Aug 2025 8:28 PM IST
'இந்தியா' கூட்டணியிடம் கொள்கையும் இல்லை, தலைவரும் இல்லை - பியூஷ் கோயல் விமர்சனம்
‘இந்தியா’ கூட்டணியிடம் கொள்கையும் இல்லை, தலைவரும் இல்லை என பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
23 May 2024 7:47 PM IST
'பிரதமர் மோடி ஒருபோதும் பாரபட்சம் காட்டியதில்லை' - பியூஷ் கோயல்
பிரதமர் மோடி ஒருபோதும் யாரிடமும் பாரபட்சம் காட்டியதே இல்லை என பியூஷ் கோயல் தெரிவித்தார்.
16 May 2024 8:42 PM IST
வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்
வடக்கு மும்பை மக்களவை தொகுதி வேட்பாளர் பியூஷ் கோயல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
30 April 2024 6:17 PM IST




