பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4 July 2025 3:23 PM
அனைத்து சேவைகளுக்கும் ரெயில்ஒன் செயலி

அனைத்து சேவைகளுக்கும் 'ரெயில்ஒன்' செயலி

இந்தியாவில் 97 கோடி இணைய இணைப்புகள் இருப்பதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறியிருக்கிறார்.
3 July 2025 9:10 PM
கானா சுற்றுப்பயணம் முடிந்து டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி

கானா சுற்றுப்பயணம் முடிந்து டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி

டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
3 July 2025 1:35 PM
கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி

கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி

பிரதமர் மோடி கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும்.
3 July 2025 6:57 AM
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்

கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
3 July 2025 2:00 AM
கானாவில் பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை

கானாவில் பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை

கானாவை தொடர்ந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு ஜூலை 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
2 July 2025 3:52 PM
5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

10 ஆண்டுகளில் முதல்முறையாக 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார்.
2 July 2025 3:56 AM
பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை - பிரதமர் மோடி பெருமிதம்

"பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை" - பிரதமர் மோடி பெருமிதம்

பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலை கட்டுமானத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
2 July 2025 3:03 AM
முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 10:45 PM
5 நாடுகள், 8 நாட்கள்... பிரதமர் மோடியின் நீண்ட சுற்றுப்பயணம் நாளை தொடக்கம்

5 நாடுகள், 8 நாட்கள்... பிரதமர் மோடியின் நீண்ட சுற்றுப்பயணம் நாளை தொடக்கம்

பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
1 July 2025 2:17 PM
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது எந்த எல்லையும் தெரியவில்லை - மோடியிடம் பேசிய சுபான்ஷு சுக்லா

'விண்வெளியில் இருந்து பார்க்கும்போது எந்த எல்லையும் தெரியவில்லை' - மோடியிடம் பேசிய சுபான்ஷு சுக்லா

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
28 Jun 2025 4:20 PM
ஜெகநாதர் ரத யாத்திரை.. பிரதமர் மோடி வாழ்த்து

ஜெகநாதர் ரத யாத்திரை.. பிரதமர் மோடி வாழ்த்து

ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறும் ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
27 Jun 2025 6:30 AM