இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய காங். எம்.பி சசி தரூர்

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய காங். எம்.பி சசி தரூர்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறு சுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது' என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டி உள்ளார்.
23 Jun 2025 3:53 PM IST
மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

ஈரான் அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
22 Jun 2025 4:06 PM IST
பிரதமர் மோடி முழக்கமிடுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார்; தீர்வு காண்பதில் அல்ல - ராகுல் காந்தி

பிரதமர் மோடி முழக்கமிடுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார்; தீர்வு காண்பதில் அல்ல - ராகுல் காந்தி

மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 1:56 PM IST
விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி:  பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

ஒட்டு மொத்த உலகமும் இன்று ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
21 Jun 2025 10:20 AM IST
யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது - பிரதமர் மோடி பேச்சு

யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது - பிரதமர் மோடி பேச்சு

யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசினார்.
21 Jun 2025 9:14 AM IST
சர்வதேச யோகா தினம்:  பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
21 Jun 2025 7:41 AM IST
இன்று சர்வதேச யோகா தினம்:  3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு

இன்று சர்வதேச யோகா தினம்: 3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு

சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதால் பல அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
21 Jun 2025 3:29 AM IST
நாளை யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பு

நாளை யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பு

2015ம் ஆண்டு முதல் ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ. நா. அறிவித்தது.
20 Jun 2025 8:18 PM IST
பீகாரை காங்கிரஸ் நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது - பிரதமர் மோடி

பீகாரை காங்கிரஸ் நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது - பிரதமர் மோடி

பீகாரின் வளர்ச்சி பயணத்தை தடுக்க சிலர் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்
20 Jun 2025 4:39 PM IST
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்...!

பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்...!

பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
20 Jun 2025 3:01 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரவுபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 Jun 2025 10:08 AM IST
3 மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

3 மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

இன்று மற்றும் நாளை, 3 மாநிலங்களில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
20 Jun 2025 12:01 AM IST