
பிளஸ் 2 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் 23ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
20 Jun 2025 1:35 PM
மாணவர்களை முந்திய மாணவிகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
12 May 2025 11:45 PM
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
ஜூன் 25-ந்தேதி முதல் துணைத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 8:23 AM
திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த மாணவன் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்
சுகுமார் என்ற மாணவன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
8 May 2025 11:56 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பழனி மாணவி 599 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
பழனி பாரத் வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலிக்கு ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
8 May 2025 10:50 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு ராமதாஸ் பாராட்டு
தேர்வில் தோல்வியடைந்தோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் என ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
8 May 2025 5:50 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு
ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 May 2025 5:38 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள், வருகிற மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 2:56 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: கொண்டாடிய மாணவிகள்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது.
25 March 2025 11:41 AM
புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் அளித்த விருந்து
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.
8 May 2024 4:35 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு - 13,075 பேர் ஆப்சென்ட்
இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் 13,075 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
15 March 2024 12:05 PM
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விஜய் வாழ்த்து
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 March 2024 9:25 AM