
பொள்ளாச்சி சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோர்ட்டு உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 May 2025 4:51 PM
பெண்கள் பாதுகாப்புக்கு களம் இறங்கும் 'ரோபோ' போலீஸ் - என்னென்ன வசதிகள்?
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ போலீஸ் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2025 3:03 AM
பெண்களை அச்சுறுத்தும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடை (திருத்தச்) சட்டம் 2025 தமிழ்நாடு அரசால் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
26 April 2025 8:48 AM
டெல்லி மெட்ரோவில் பெண்கள் பஜனை பாடியதால் பரபரப்பு
மெட்ரோவில் இது போன்று அனுமதி இல்லாமல் ஈடுபடுவது தடை என்பதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பஜனையில் ஈடுபட்ட பெண்களை கண்டித்தனர்.
17 April 2025 3:32 AM
மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடித்தார்களா? - தமிழக அரசு விளக்கம்
மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
17 April 2025 2:24 AM
திண்டுக்கல்: 24 மணி நேரமும் விற்பனை; மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்த பெண்கள்
ஆத்திரமடைந்த பெண்கள், மதுபாட்டில்களை சாக்கு பையில் எடுத்து வந்தனர்.
15 April 2025 2:20 PM
பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் சலுகை - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
1 சதவீத பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 March 2025 3:53 AM
ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன் மூலம் கண்காணிக்கும் ஈரான் அரசு
ஹிஜாப் தொடர்பான ஈரான் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 7:34 AM
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 7:28 AM
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்
வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
8 March 2025 1:47 AM
மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: சூட்கேசில் மனித உடல் பாகங்கள்; 2 பெண்கள் கைது
மேற்கு வங்காளத்தில் நாயின் உடல் என கூறி சூட்கேசில் மனித உடல் பாகங்களை கொண்டு சென்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Feb 2025 12:16 PM
ஆப்கானிஸ்தான்: தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலிக்கு மீண்டும் அனுமதி
கடந்த 2021இல் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்
23 Feb 2025 10:33 PM