
அசாமில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
அசாமில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Jan 2025 9:19 PM IST
குஜராத்: 2 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஆளில்லா குடோனில் இருந்தும் டிரமடோல் போதை மாத்திரைகள் குறிப்பிட்ட அளவில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
29 July 2024 3:06 AM IST
ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 5:43 PM IST
போதை மாத்திரைகள் விற்ற என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
போதை மாத்திரைகள் விற்ற என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 2:04 AM IST
மிசோரம் மாநிலத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
மிசோரம் மாநிலத்தில் மியான்மர் எல்லை அருகே ரூ.12 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
15 Oct 2023 6:14 AM IST
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 23 பண்டல் போதை மாத்திரைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த உச்சிப்புளி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 பண்டல் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் சிக்கின
10 Oct 2023 12:13 AM IST
புழல் ஜெயிலில் அதிரடி சோதனை: கைதிகள் அறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
புழல் ஜெயிலில் கைதிகள் அறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகளுக்கு சப்ளை செய்த சிறை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
6 Sept 2023 3:30 PM IST
மணலியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை - நேபாள வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது
மணலியில் வாலிபர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நேபாள வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
1 Jun 2023 11:27 AM IST
வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமான நிலைய தபாலில் வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்
வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமான நிலைய தபாலில் வந்த போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Feb 2023 1:07 PM IST
சக மாணவர்களுக்கு விற்க முயற்சி வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது
சக மாணவர்களுக்கு விற்க வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
13 Jan 2023 1:17 PM IST
படகில் பதுக்கிய 6 லட்சம் போதை மாத்திரைகள் சிக்கின
இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கிய 6 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.
6 Jan 2023 12:15 AM IST
போதை மாத்திரைகள் விற்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Dec 2022 2:42 AM IST