
மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி
நடுத்தர பிரிவு மக்களை பட்ஜெட் பலப்படுத்தி உள்ளது என மும்பை நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
10 Feb 2023 1:19 PM GMT
மத்திய 'பட்ஜெட்டில்' இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கம் விலை எகிறியுள்ளது.
6 Feb 2023 5:36 AM GMT
தமிழ்நாட்டிற்கான ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
தமிழ்நாட்டிற்கான ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.
4 Feb 2023 12:37 PM GMT
ஏழை மக்களுக்கு பயன்தரும் திட்டங்கள் இல்லாத, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் - கமல்ஹாசன்
மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு பயன்தரும் திட்டங்கள் இல்லாத, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
2 Feb 2023 11:39 AM GMT
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத, மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே – சீமான் கண்டனம்
மத்திய அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் கூறியுள்ளார்.
2 Feb 2023 9:12 AM GMT
மளிகைக்கடைக்காரரின் பில் போல பட்ஜெட் உள்ளது - சுப்பிரமணிய சாமி விமர்சனம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை மளிகை கடைக்காரரின் பில் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார்.
2 Feb 2023 3:32 AM GMT
100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 3-ல் ஒரு பங்கு குறைப்பு
100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 3-ல் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 1:09 AM GMT
கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு பொருட்கள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
நாடாளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
2 Feb 2023 12:45 AM GMT
மத்திய பட்ஜெட்: ஆதரவும்... எதிர்ப்பும்...
மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 Feb 2023 7:13 PM GMT
பெரும்பான்மை மக்களின் நலன்களை புறக்கணித்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
பெரும்பான்மை மக்களின் நலன்களை புறக்கணித்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட் என்று கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
1 Feb 2023 3:14 PM GMT
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Feb 2023 2:00 PM GMT
மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை, ஏமாற்றமே மிஞ்சுகிறது - வைகோ
மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை, ஏமாற்றமே மிஞ்சுகிறது என்று வைகோ கூறியுள்ளார்.
1 Feb 2023 1:33 PM GMT