
பராமரிப்பு பணி: செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 May 2025 8:30 PM
மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்
தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
13 May 2025 6:27 AM
மயிலாடுதுறை: 54 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை விழா - பக்தி பரவசத்துடன் நடனமாடிய வெளிநாட்டு பக்தர்கள்
வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
11 May 2025 9:46 AM
தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்.. நூலிழையில் தப்பிய ஆ.ராசா எம்.பி.
மயிலாடுதுறையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பலத்த காற்று வீசியதால் மின் விளக்கு கம்பம் திடீரென சாய்ந்தது.
4 May 2025 8:28 PM
செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
27 April 2025 5:28 AM
மயிலாடுதுறை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி- வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
மயிலாடுதுறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
26 April 2025 1:03 PM
மயிலாடுதுறை: மனநலம் பாதித்த இளைஞர் மீட்பு; கண்ணீர் மல்க ஆரத்தழுவி கொண்ட தாய்
இளைஞருடைய குடும்பத்தினருடன் தன்னார்வலர் ஒன்றாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.
19 April 2025 8:34 AM
மயிலாடுதுறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
வீட்டின் பின்புறம் தேடிசென்ற போது அங்கு சிறுமி முதுகில் காயத்துடன் கிடந்தார்.
13 April 2025 6:53 PM
செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்
தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 April 2025 2:10 AM
மயிலாடுதுறை: போலீசார் கூண்டோடு இடமாற்றம்
முட்டம் கிராமத்தில் பிப். 14ஆம் தேதி 2 இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 March 2025 11:04 AM
சர்ச்சை பேச்சு: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மாற்றம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மகாபாரதி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
28 Feb 2025 3:15 PM
மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைப்பு
மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
17 Feb 2025 5:17 AM