
மின் கட்டண உயர்வு: இதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 July 2024 11:00 AM IST
மின் கட்டணம் உயர்வு: எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்?
தமிழகத்தில் மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.
16 July 2024 1:45 AM IST
மின் கட்டணம் உயர்வு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 July 2024 12:17 AM IST
மின் கட்டணம் உயர்வு: மின்சார வாரியம் விளக்கம்
1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
15 July 2024 10:47 PM IST
மின் கட்டண உயர்வு: மக்களை வாட்டி வதைப்பதே அரசின் வாடிக்கையாகிவிட்டது - எடப்பாடி பழனிசாமி
மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 July 2024 10:15 PM IST
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
15 July 2024 9:25 PM IST
ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு? - தமிழக அரசு விளக்கம்
மின் கட்டண உயர்வு என பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
11 Jun 2024 8:54 AM IST
மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே வளாகத்தில் இருந்தால் அவற்றை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 May 2024 12:08 PM IST
4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை
வெள்ளம் பாதித்த 4 மாவட்ட ஆட்சியர்களுடன் டெல்லியில் இருந்தபடி முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
18 Dec 2023 8:21 PM IST
கனமழை பாதிப்பு: 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 7:35 PM IST
மிக்ஜம் புயல்: மின் கணக்கீடு செய்வதில் சிரமம் - அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூல்
புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
14 Dec 2023 8:00 AM IST
சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்- அமைச்சர் தங்கம் தென்னரசு
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வருகிற 18-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
9 Dec 2023 6:52 PM IST