
பொது சேவை மின் கட்டணம் குறைப்பு; வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 9:58 AM
மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர், கோவையில் ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்தம்
ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்தப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
5 Nov 2023 3:24 AM
அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு - நாளை முதல் அமல்
மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
31 Oct 2023 5:33 PM
பாகூர் மின்துறை அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பாகூர் மின்துறை அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.
9 Oct 2023 4:55 PM
புதுச்சேரியில் மின் கட்டணம் அதிரடி உயர்வு..!!
மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, மின்நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று புதுச்சேரி மின்துறை அறிவித்து உள்ளது.
1 Oct 2023 5:03 PM
மின் கட்டண உயர்வை கண்டித்து 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடல்
மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
25 Sept 2023 6:57 PM
டீக்கடைக்கு ரூ.61,000 மின் கட்டணம் விதித்த விவகாரம் - கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
மின்சார பயன்பாட்டை தவறாக பதிவேற்றம் செய்த கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
24 Sept 2023 1:19 PM
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின் கட்டணங்களை மாற்றியமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2023 10:13 AM
குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் மின் கட்டணம்
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் உள்ள குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
1 Aug 2023 6:45 PM
'பொதுச் சேவை' மின் கட்டணம் உயர்வு - தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
பொதுச் சேவை மின் கட்டணத்தையும், இதர மின் கட்டணங்களையும் மீண்டும் உயர்த்திய தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 July 2023 6:10 AM
மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 Jun 2023 5:28 AM
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை - தமிழக அரசு அறிவிப்பு
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
8 Jun 2023 7:48 AM