
கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் - முத்தரசன் கண்டனம்
கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
15 July 2025 9:27 AM
கடலூர் ரெயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் - முத்தரசன்
மத்திய அரசு உயிரிழந்த குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
8 July 2025 6:56 AM
தகைசால் தமிழர் விருதுக்கு கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு - முத்தரசன் வாழ்த்து
தமிழர் விருதுக்கு தேர்வு செய்த, தேர்வு குழுவின் நடவடிக்கை மிகப் பொருத்தமானது. பாராட்டுக்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
5 July 2025 5:40 AM
"ரெயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுக" - முத்தரசன்
கட்டண உயர்வை ரூபாய் கணக்கில் கூறாமல் பைசா கணக்கில் கூறியிருப்பது பொதுமக்களை ஏமாற்றும் வஞ்சகமாகும்.
1 July 2025 6:10 AM
விண்வெளி சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் - முத்தரசன்
விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல் பதித்துள்ள இஸ்ரோ வாழ்த்துகள் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
26 Jun 2025 12:51 PM
மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பா.ஜ.க. - முத்தரசன் கண்டனம்
மத்திய அரசு தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
25 Jun 2025 7:24 AM
முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது - முத்தரசன்
தமிழ்நாட்டு மக்கள் மதவெறி அரசியலை நிராகரிப்பார்கள் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
23 Jun 2025 9:12 AM
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி கொலைவெறி தாக்குதல்: முத்தரசன் கண்டனம்
திண்டுக்கல்லில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என முத்தரசன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 11:03 AM
அரசியல் களத்தில் ஆதாயம் தேடும் முயற்சியாகவே முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது - முத்தரசன்
முருக பக்தர்கள் மாநாட்டை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
20 Jun 2025 10:07 AM
அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை ஐகோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூலை 2-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 10:46 AM
வள்ளுவர் சனாதன தர்மத்தில் பெரிய துறவி: கவர்னர் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்
திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யூ.போப் “மொழி, இனம், சமயம், நாடு என எல்லா எல்லைகளையும் அனைத்துலக மனிதனை பற்றி பாடியவர் வள்ளுவர்” என்கிறார்.
31 May 2025 11:02 AM
தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ்: முத்தரசன்
நடிகர் ராஜேஷ் திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டி பல்வேறு தளங்களில் செயல்பட்டவர் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
29 May 2025 8:30 AM