
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
மு.வீரபாண்டியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
13 Sept 2025 11:46 AM
கடலூர் ரசாயனக் கசிவு விபத்து - பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வில் அலட்சியமா? - முத்தரசன் கேள்வி
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 6:53 AM
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா.: தமிழர்களுக்கு பெருமை - முத்தரசன்
பெரியார் படத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்து, சிறப்புகளை எடுத்துக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 6:00 AM
திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்
திண்டிவனம் நகராட்சி ஊழியர் மீது கும்பல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Sept 2025 3:50 PM
கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது: முத்தரசன்
கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்று முத்தரசன் தெரிவித்தார்.
2 Sept 2025 5:28 AM
தோழர் நல்லகண்ணு மீண்டு வருவார்; முத்தரசன் நம்பிக்கை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு
28 Aug 2025 6:26 PM
டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதலை அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் - முத்தரசன்
அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா 4,820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
27 Aug 2025 6:57 AM
நல்லகண்ணுவை நேரில் சந்திக்க வருவதை தவிர்க்குமாறு இந்திய கம்யூ. வேண்டுகோள்
நல்லகண்ணுவை பார்க்க மருத்துவமனைக்கு நேரில் செல்வதை தவிர்க்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
25 Aug 2025 12:53 PM
எஸ் சுதாகர் ரெட்டி மறைவு: முத்தரசன் இரங்கல்
தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக் கொடிகள் தாழ்த்தி மரியாதை செலுத்தும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
23 Aug 2025 5:10 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - முத்தரசன்
விவசாயத் தொழிலாளர்களுக்கு உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்கவேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 9:00 AM
துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு: முத்தரசன் கோரிக்கை
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்
14 Aug 2025 11:08 AM
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - முத்தரசன் வாழ்த்து
1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார்.
14 Aug 2025 4:05 AM




