
பெண்களுக்கான திட்டங்கள்; குறை கூறுவதற்கு பதிலாக கவர்னர் நேரில் வந்து பார்க்க வேண்டும் - மேயர் பிரியா
பெண்களுக்கான திட்டங்கள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து பார்க்க வேண்டும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 2:09 PM
சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் - மேயர் பிரியா தகவல்
சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
9 Nov 2024 11:51 AM
சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு டேப்லட் - மேயர் பிரியா வழங்கினார்
சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா டேப்லட் கருவிகளை வழங்கினார்.
29 Oct 2024 6:41 PM
முதல்-அமைச்சரை பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை - மேயர் பிரியா
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
20 July 2024 6:44 AM
'சென்னையில் வெள்ளம் தேங்கினாலும் உடனே அப்புறப்படுத்துவோம்' - மேயர் பிரியா
சென்னையில் மழை வெள்ளம் தேங்கினாலும் அதை உடனே அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
18 July 2024 1:15 PM
சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
23 Feb 2024 3:27 PM
தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு - மேயர் பிரியா தகவல்
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க அரசு சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
19 Dec 2023 7:28 PM
மழை வெள்ள பாதிப்பு: சென்னை மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 11:04 AM
'வசனம் பேசி கைத்தட்டல் வாங்க இது திரைப்படம் அல்ல' - நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதிலடி
சென்னை வெள்ளம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட பதிவுக்கு மேயர் பிரியா பதில் அளித்துள்ளார்.
5 Dec 2023 8:35 AM
கனமழை பெய்தாலும் எதிர்கொள்வோம் - மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தரப்பில் குறைகள் வரப்பெற்று சரி செய்யப்பட்டு வருகிறது என்று மேயர் பிரியா கூறினார்.
22 Nov 2023 6:25 PM
கனமழை எதிரொலி : சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
14 Nov 2023 3:49 PM
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் - மேயர் பிரியா உத்தரவு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2023 9:12 AM