
மழைநீர் வடிகால் பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்; ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் பிரியா அறிவுறுத்தல்
மழைநீர் வடிகால் பணிகளை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேயர் பிரியா கூறினார்.
10 Sept 2023 2:33 PM IST
மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றவேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
1 Sept 2023 10:45 AM IST
சென்னை தின கொண்டாட்டம்: குதிரை வண்டி சவாரியை தொடங்கி வைத்த மேயர் பிரியா...!
5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குதிரை வண்டி சவாரியினை சென்னை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
27 Aug 2023 3:42 PM IST
77-வது சுதந்திர தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றினார்
சென்னை,77-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்....
16 Aug 2023 12:42 PM IST
திருவொற்றியூரில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் பொதுமக்களிடம் மேயர் பிரியா 235 மனுக்களை பெற்றார்
திருவொற்றியூர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில்...
11 Aug 2023 7:23 AM IST
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்; சென்னை மாநகராட்சியில் ரூ.5.17 லட்சம் அபராதம் வசூல் - மேயர் பிரியா தகவல்
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படுவதாக மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
11 Aug 2023 1:24 AM IST
போட்டி தேர்வை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மேயர் பிரியா தொடங்கிவைப்பு
சென்னை அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
10 Aug 2023 12:34 PM IST
அம்மா உணவகங்களில் சீர்கேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைமேயர் பிரியா எச்சரிக்கை
அம்மா உணவகங்களில் சீர்கேட்டில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
29 July 2023 7:33 AM IST
சென்னையில் ஜூலை 24ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் - மேயர் பிரியா அறிவிப்பு
சென்னையில் ஜூலை 24ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்குகிறது என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
13 July 2023 6:05 PM IST
ரூ.2½ கோடியில் ஜாபர்கான் பேட்டையில் நவீன மயான பூமி
ரூ.2½ கோடியில் ஜாபர்கான் பேட்டையில் நவீன மயான பூமி கட்டுவதற்கு மேயர் பிரியா அடிக்கல் நாட்டினார்.
10 July 2023 2:48 PM IST
அடையாறில் மக்களை தேடி மேயர் திட்ட முகாம்: 14 பேரின் மனுக்கள் மீது மேயர் பிரியா உடனடி நடவடிக்கை
அடையாறில் நடைபெற்ற மக்களை தேடி மேயர் திட்ட முகாமில், 14 பேரின் மனுக்கள் மீது மேயர் பிரியா உடனடி நடவடிக்கை எடுத்தார்.
6 July 2023 2:55 PM IST
'மக்களை தேடி மேயர்' திட்டம்: மேயர் பிரியா அடையாறில் நாளை மக்களை சந்திக்கிறார்
மக்களின் குறைகளை விரைவில் தீர்ப்பதற்காக புதிய திட்டம் .
4 July 2023 11:54 AM IST