
அயலான் படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்... யார் யாரெல்லாம் பார்க்கலாம்...?
இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை துபாயில் வெளியாக உள்ளது.
5 Jan 2024 8:27 AM IST
கண்டிப்பாக 'அயலான்-2' வெளியாகும் - நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு
பொங்கலை முன்னிட்டு 'அயலான்' திரைப்படம் நேற்று வெளியானது.
13 Jan 2024 6:09 PM IST
'தூக்குதுரை' விமர்சனம் - மெதுவான திரைக்கதை மக்களை கவர்ந்ததா..?
காதல் கதையாக ஆரம்பித்து விறுவிறுப்பான பேய் கதையாக முடித்திருக்கிறார் இயக்குனர்.
29 Jan 2024 8:06 AM IST
'லோக்கல் சரக்கு' - சினிமா விமர்சனம்
‘குடி குடியை கெடுக்கும்' என்ற கருவை மையமாக வைத்து சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர்.
30 Jan 2024 7:08 AM IST
முதல் முறையாக காதல் படத்தில் நடித்துள்ளேன் - விஜய் ஆண்டனி
'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
15 March 2024 3:56 PM IST
வேதிகா, யோகி பாபு நடித்துள்ள 'கஜானா' படத்தின் டீசர் வெளியானது
'கஜானா' படத்தை போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
16 March 2024 7:29 AM IST
ஆதி உயிரினமான 'யாளி'-யை கண் முன் நிறுத்தும் 'கஜானா' திரைப்படம்
மாயமந்திர காட்சிகளும், மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வரும் 'கஜானா' திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
18 March 2024 7:01 PM IST
தமிழில் முதல் படம் ... யோகிபாபு நடிக்கும் படத்தில் அறிமுகமாகும் கன்னட நடிகர்
நடிகர் ரூபேஷ் ஷெட்டி, யோகி பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
20 March 2024 5:58 PM IST
வேதிகா, யோகி பாபு நடித்துள்ள 'கஜானா' படத்தின் பாடல் வெளியீடு
'கஜானா' படத்தை போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
13 April 2024 9:55 PM IST
ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டிய 'அரண்மனை 4'
இயக்குநர் சுந்தர் சி இயக்கி, நடித்துள்ள ‘அரண்மனை 4' திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.
12 May 2024 6:33 PM IST
மோகன் நடித்த 'ஹரா' படம் ஜூன் 7- ல் வெளியீடு
மோகன் நடித்த 'ஹரா' படம் ஜூன் 7 -ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
12 May 2024 7:33 PM IST
யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படப்பிடிப்பு நிறைவு
யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வானவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
21 May 2024 8:28 PM IST