மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்

கச்சத்தீவு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்ரமசிங்கே பதிலளிக்காமல் சென்றார்.
22 Nov 2025 2:11 PM IST
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு ராஜபக்சே கண்டனம்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு ராஜபக்சே கண்டனம்

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
23 Aug 2025 8:40 PM IST
ரணில் விக்ரமசிங்கேவுக்கு உடல்நல குறைவு; மருத்துவமனையில் அனுமதி

ரணில் விக்ரமசிங்கேவுக்கு உடல்நல குறைவு; மருத்துவமனையில் அனுமதி

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்
23 Aug 2025 4:45 PM IST
கைவிலங்குடன் சிறை சென்ற ரணில்.. போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு

கைவிலங்குடன் சிறை சென்ற ரணில்.. போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு

அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டார்.
23 Aug 2025 8:25 AM IST
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது

சிஐடி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்கே இன்று விசாரணைக்கு ஆஜரானார்
22 Aug 2025 2:44 PM IST
இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
22 Sept 2024 6:36 AM IST
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- அனுரா குமார திசநாயகே முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- அனுரா குமார திசநாயகே முன்னிலை

தபால் ஓட்டுக்களில் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார்.
21 Sept 2024 10:50 PM IST
பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஜித் தோவல் இலங்கை பயணம்

பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஜித் தோவல் இலங்கை பயணம்

இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசுகிறார்.
29 Aug 2024 5:59 PM IST
இலங்கை அதிபர் தேர்தல்:  38 வேட்பாளர்கள் போட்டி?

இலங்கை அதிபர் தேர்தல்: 38 வேட்பாளர்கள் போட்டி?

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் அவகாசம் நேற்று மாலை நிறைவடைந்தது.
15 Aug 2024 9:44 AM IST
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி:  சரத் பொன்சேகா அறிவிப்பு

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சரத் பொன்சேகா அறிவிப்பு

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
25 July 2024 11:52 AM IST
sri lanka referendum to postpone elections

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு தேர்தல்களை ஒத்திவைக்க வாக்கெடுப்பு.. அதிபரின் கட்சி பரிந்துரை

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சி தெரிவித்துள்ளது.
28 May 2024 9:40 PM IST
தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை

தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை

இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 4:19 AM IST