
'எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள்'- தேர்தல் கமிஷனுக்கு ராகுல் காந்தி பதில்
கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
8 Jun 2025 8:59 AM IST
மராட்டிய தேர்தல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நிராகரிப்பு
பீகார் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
8 Jun 2025 6:27 AM IST
'குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது' - ராகுல் காந்தி
பீகார் மாநிலம் முன்பு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்ந்தது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 7:44 PM IST
'எந்த கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல' - ராகுல் காந்தி
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 8:45 PM IST
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அமித்ஷாவை விமர்சித்த விவகாரத்தில் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 7:33 AM IST
காஷ்மீர் எல்லையோர மக்களுக்கு நிவாரணம்- பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்
பாகிஸ்தானின் திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலால் குடியிருப்பு பகுதிகளில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.
30 May 2025 11:16 AM IST
பழங்குடியின பெண் பலாத்காரம் செய்து கொலை; பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்
இந்த விஷயத்தில் தன்னால் ஆன உதவிகளை செய்வதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.
29 May 2025 4:48 AM IST
'இந்தியாவின் ஜவஹர்' சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும் ராகுல் காந்தி அஞ்சலி
16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பிரதமராக நேரு இருந்துள்ளார்.
27 May 2025 11:32 AM IST
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது.
24 May 2025 7:11 PM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
24 May 2025 12:04 PM IST
சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்தது - மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
23 May 2025 7:58 PM IST
சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
23 May 2025 5:26 PM IST