உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது..? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

"உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது..?" - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

இந்தியாவின் கவுரவத்தை மோடி சமரசம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
22 May 2025 3:59 PM
ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 May 2025 1:26 PM
மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது.. - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது.." - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
21 May 2025 10:41 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்; ராகுல் காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்; ராகுல் காந்தி அஞ்சலி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி
21 May 2025 5:47 AM
பாஜக  ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய பாஜக ஆட்சியில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிகிறது என்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
20 May 2025 10:30 PM
ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்? - ராகுல்காந்தி கேள்வி

ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்? - ராகுல்காந்தி கேள்வி

நமது தாக்குதல் குறித்து தொடக்கத்திலேயே பாகிஸ்தானிடம் கூறியது குற்றம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
19 May 2025 8:14 AM
பீகாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

பீகாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

பீகாரில் ராகுல் காந்தியின் காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.
15 May 2025 4:13 PM
தாக்குதல் நிறுத்தத்தை டிரம்ப் முதலில் அறிவித்தது குறித்து விவாதிக்க வேண்டும் - ராகுல் காந்தி

'தாக்குதல் நிறுத்தத்தை டிரம்ப் முதலில் அறிவித்தது குறித்து விவாதிக்க வேண்டும்' - ராகுல் காந்தி

போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
11 May 2025 8:51 AM
ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான மனு முடித்துவைப்பு-அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான மனு முடித்துவைப்பு-அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
5 May 2025 4:25 PM
பிரதமர் மோடியுடன்  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

சி.பி.ஐ. அமைப்பின் அடுத்த தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
5 May 2025 2:58 PM
ராகுல்காந்தியிடம் சீக்கிய இளைஞர் சரமாரி கேள்வி

ராகுல்காந்தியிடம் சீக்கிய இளைஞர் சரமாரி கேள்வி

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.
4 May 2025 10:55 AM
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு கோர்ட்டு நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு கோர்ட்டு நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 May 2025 10:13 AM