
கோவை: போத்தனூர், மேட்டுப்பாளையம் செல்லும் மின்சார ரெயில் 16ம் தேதி ரத்து
போத்தனுர், மேட்டுப்பாளையம் செல்லும் ரெயில் வருகிற 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
14 March 2025 6:05 PM IST
கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் சேவை ரத்து
சென்னை சென்ட்ரல் - பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 Feb 2025 9:03 PM IST
மகா கும்பமேளாவை முன்னிட்டு ரெயில் சேவை ரத்து - ரெயில்வே
மகா கும்பமேளாவை முன்னிட்டு பிப்ரவரி 25, 27 ஆகிய தேதிகளில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
21 Feb 2025 4:12 PM IST
ரெயில் சேவையில் மாற்றம்- தெற்கு ரெயில்வே
ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
11 Feb 2025 6:05 PM IST
சிக்னல் கோளாறு: கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை 30 நிமிடம் பாதிப்பு
சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை 30 நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
29 Dec 2023 4:59 AM IST
ஸ்ரீவைகுண்டம் ரெயில்வே தண்டவாள சீரமைப்பு பணி - மேலும் 2 நாட்களுக்கு ரெயில் சேவை ரத்து
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
23 Dec 2023 9:29 AM IST
மூர்மார்க்கெட்-ஆவடி இடையே 3 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்-ஆவடி இடையே 3 நாட்கள் இரவு நேர மின்சார ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
14 Oct 2023 4:07 AM IST
கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை 27-ந்தேதி முதல் ரத்து
கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதால் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
25 Aug 2023 1:17 PM IST
ஒடிசா ரெயில் விபத்து - 95 ரெயில் சேவை இன்று ரத்து
உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணியில் 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
4 Jun 2023 7:56 AM IST
சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே 24-ந்தேதி ரெயில் சேவை ரத்து
ஜோலார்பேட்டை-காட்பாடி இடையே இயக்கப்படும் மின்சார ரெயிலும் 7, 11, 27 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
6 Jan 2023 11:55 AM IST
தண்டவாளத்தில் மரம் விழுந்தது: ஊட்டி-குன்னூர் மலை ரெயில் சேவை ரத்து
தண்டவாளத்தில் மரம் விழுந்தது: ஊட்டி-குன்னூர் மலை ரெயில் சேவை ரத்து.
13 Sept 2022 3:33 AM IST