
ஒரு ஆட்டம் 37 ஓவருக்குள் முடிவதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது - ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான வெற்றிக்கு பிறகு, எங்களுக்கு எல்லாம் சரியாக அமைந்த நாட்களில் இதுவும் ஒன்று என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறினார்.
19 March 2023 10:28 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை வெல்லுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
18 March 2023 11:44 PM GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்பி பயிற்சி: ரோகித் சர்மா பேட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்கு முன்கூட்டியே சில வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப முயற்சிப்போம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
13 March 2023 10:11 PM GMT
3வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு காரணம் என்ன ? - ரோகித் சர்மா பதில்
. இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.
3 March 2023 9:45 AM GMT
'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம்' - ரோகித் சர்மா
இந்தூரில் சாதகமான முடிவு கிடைத்து விட்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் குறித்து வேறுவிதமாக சிந்திக்கலாம் என்று ரோகித் சர்மா கூறினார்.
28 Feb 2023 9:28 PM GMT
எப்படி பேட்டிங் செய்வது என்பதை வளரும் வீரர்கள் ரோகித்திடம் கற்றுக்கொள்ளுங்கள்.. முகமது கைப் கருத்து
இந்திய மைதானங்களில் எப்படி பேட்டிங் செய்வது என்பதை வளரும் வீரர்கள் ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென முகமது கைப் கூறியுள்ளார்.
28 Feb 2023 12:11 PM GMT
சுப்மன் கில் அல்லது கே.எல்.ராகுல் ? 3வது டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறப்போவது யார் ? : ரோகித் சர்மா பதில்
டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது
28 Feb 2023 10:59 AM GMT
ரகசிய கேமிரா முன் உளறி கொட்டிய சேத்தன் சர்மா அம்பலமான கிரிக்கெட் வீரர்கள் ரகசியம் முழுவிவரம்
இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தலைவர்களாக உள்ளன
15 Feb 2023 7:19 AM GMT
ஜடேஜா, அஸ்வினை சமாளிக்குறது தான் பெரிய சவாலாக இருந்தது - ரோகித் சர்மா
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
12 Feb 2023 9:41 AM GMT
இந்திய கேப்டன்களில் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி காட்டிய ரோகித் சர்மா..!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா சதம் விளாசினார்
10 Feb 2023 9:30 AM GMT
'கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள், பிட்ச்சில் அல்ல' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு ரோகித் சர்மா பதிலடி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் உள்ள 22 பேரும் திறமையான வீரர்கள் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
8 Feb 2023 5:01 PM GMT
கடந்த 3 ஆண்டுகளில் நான் அடித்த முதல் சதம் என்பதா? - ரோகித் சர்மா ஆதங்கம்
கடந்த 3 ஆண்டுகளில் நான் அடித்த முதல் சதம் என்று சொல்வதை தவிர்த்து புள்ளி விவரங்களை சரியான பார்வையில் ஒளிபரப்பு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா ஆதங்கம் தெரிவித்தார்.
25 Jan 2023 11:13 PM GMT