வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய இளைஞர் ஜார்கண்ட்டில் கைது - திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடி

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய இளைஞர் ஜார்கண்ட்டில் கைது - திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடி

ஜார்கண்ட் மாநிலம கெஹா பகுதியில் பதுங்கியிருந்த பிரசாத் குமாரை திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
12 March 2023 10:20 AM
வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடல்

வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடல்

எருமப்பட்டி அருகே வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடினார்.
10 March 2023 6:45 PM
வல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் கலெக்டர் சந்திப்பு

வல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் கலெக்டர் சந்திப்பு

வல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களை கலெக்டர் சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தார்.
10 March 2023 11:36 AM
நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்

நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் போலீசார் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
9 March 2023 4:44 PM
வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க குழு அமைப்பு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க குழு அமைப்பு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு

5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
8 March 2023 4:25 PM
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவிற்கு பாதுகாப்பு உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

'தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவிற்கு பாதுகாப்பு உள்ளது' - அமைச்சர் எ.வ.வேலு

வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதால் தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு படிக்க வைப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
7 March 2023 4:06 PM
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் மன்னிப்பு கோரும் வீடியோ வெளியீடு

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் மன்னிப்பு கோரும் வீடியோ வெளியீடு

வடமாநில தொழிலாளர்களிடம் பிரபலமடைவதற்காக பொய்யான வீடியோவை பரப்பியதாகவும் மனோஜ் யாதவ் ஒப்புக்கொண்டார்.
7 March 2023 2:24 PM
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது - பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது - பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி

வட மாநில தொழிலார்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரவிய விவகாரத்தில் தமிழக அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது என பீகார் மாநில குழு தெரிவித்துள்ளது
7 March 2023 4:21 AM
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் யாரும் தாக்கப்படவில்லை, வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -உதவி போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் யாரும் தாக்கப்படவில்லை, வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -உதவி போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாகவே உள்ளதாகவும் உதவி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
6 March 2023 11:46 AM
கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

வடமாநில தொழிலார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
5 March 2023 6:10 PM
தமிழகத்தில் பணிபுரிவதில் எங்களுக்கு மகிழ்ச்சி - ஆலோசனை கூட்டத்தில் வட மாநிலத்தவர்கள் நெகிழ்ச்சி

"தமிழகத்தில் பணிபுரிவதில் எங்களுக்கு மகிழ்ச்சி" - ஆலோசனை கூட்டத்தில் வட மாநிலத்தவர்கள் நெகிழ்ச்சி

வட மாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 March 2023 10:58 AM
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம் - துரை வைகோ குற்றச்சாட்டு

"வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம்" - துரை வைகோ குற்றச்சாட்டு

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம் என்று துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
5 March 2023 10:24 AM