
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி - டெல்லி, பீகாரில் தனிப்படை தேடுதல் வேட்டை
வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான செய்தி பரப்பிய 4 நபர்களை தேடி டெல்லி விரைந்தது தனிப்படை.
5 March 2023 4:54 AM
வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை... கவர்னர் ஆர்.என்.ரவி டுவீட்
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
5 March 2023 4:26 AM
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது வழக்குகைது செய்ய நடவடிக்கை
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தியை பரப்பிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 March 2023 2:58 AM
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக போலி செய்தி பரப்பிய உ.பி. பாஜக தலைவர்
இந்தி பேசியதற்காக பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக உ.பி. பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
4 March 2023 11:28 AM
10 ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் - பாஜக தலைவர் எச்.ராஜா
10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவர்களின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் என்று பாஜக தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
4 March 2023 9:36 AM
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வருவதில்லை... எச். ராஜா பரபரப்பு பேட்டி
வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.
4 March 2023 8:29 AM
திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் - நடிகை கஸ்தூரி சர்ச்சை டுவிட்
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி போட்டுள்ள டுவீட் தற்போது கவனம் பெற்றுள்ளது.
4 March 2023 8:05 AM
"தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
4 March 2023 7:17 AM
தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்? - வடமாநிலத்தவர்கள் பரபரப்பு பேட்டி
சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
4 March 2023 5:21 AM
மீஞ்சூரில் தொடர் திருட்டு சம்பவங்கள்; வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அரிசி ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
26 Feb 2023 11:51 AM
கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்
கூடுதல் கட்டணம் கேட்டதால் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய வடமாநில தொழிலாளர்களை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது பொதுமக்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Feb 2023 8:27 AM
சென்னை: கடலில் குளிக்கச் சென்று மாயமான 3 வடமாநில தொழிலாளர்களின் உடல் கரை ஒதுங்கியது...!
திருவொற்றியூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 4 வடமாநில தொழிலாளர்களில் 3 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
26 Dec 2022 10:28 AM