
வண்டலூர் உயிரியல் பூங்கா: 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு
கடந்த 2020-ம் ஆண்டு முதலை பண்ணையில் இருந்து ஒரு ஜோடி மஞ்சள் அனகோண்டா பாம்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டது.
16 July 2025 2:46 PM IST
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு கார் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
12 July 2025 2:02 PM IST
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2024 8:24 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை இல்லை
பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
3 Jun 2024 6:44 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை இல்லை
பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
29 April 2024 3:13 PM IST
வண்டலூரில் தி.மு.க. நிர்வாகி நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை
தி.மு.க. நிர்வாகி ஆராமுதன் மீது அடையாளம் தெரியாத கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
29 Feb 2024 9:09 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு
பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.
16 Jan 2024 7:32 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
7 Dec 2023 10:17 AM IST
கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவிலிருந்த விலங்குகள் சென்னை வண்டலூருக்கு இடமாற்றம்
கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ள விலங்குகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
3 Nov 2023 3:52 PM IST
வண்டலூர் அருகே குளவி கொட்டி 3-ம் வகுப்பு மாணவன் சாவு
வண்டலூர் அருகே குளவி கொட்டியதில் 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
26 Oct 2023 1:24 PM IST
வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது
வண்டலூர் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 9:31 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் அனகோண்டா பாம்புகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
18 Oct 2023 2:51 PM IST