
1-ம் தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் - மத்திய அரசு நடவடிக்கை
டெல்லியில் பெட்ரோல் ‘பங்க்'களுக்கு வரும் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 1:10 AM
ஜூலை 3ம்தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்த வாகனங்கள் ஏலம்
வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 2ம்தேதி ரூ.2,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
27 Jun 2025 6:43 PM
திருநெல்வேலி: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி. சிலம்பரசன் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
6 Jun 2025 2:31 PM
ஊட்டியில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி
சுற்றுலாப் பயணிகளுக்காக கூடுதலாக 500 வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
25 April 2025 3:48 PM
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 973 வாகனங்கள் ஏலம்: போக்குவரத்து போலீசார்
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 973 வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
10 March 2025 2:05 AM
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு
பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
4 Feb 2025 9:22 AM
கேரள மருத்துவக் கழிவு: பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு
மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிரமான குற்றம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Feb 2025 7:31 AM
சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி
சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
5 Aug 2024 6:24 AM
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
9 May 2024 11:03 AM
பெட்ரோல், டீசல் வாகனங்களை இந்தியா கைவிடுமா..? மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்
இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடி செலவு செய்வதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
1 April 2024 11:25 PM
தமிழகத்தில் வாகனங்கள் விற்பனை பிப்ரவரியில் 22.4 சதவீதம் அதிகரிப்பு
இந்திய அளவில் அனைத்து வகை வாகனங்கள் விற்பனை அளவு, பிப்ரவரியில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
11 March 2024 4:08 PM
காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான வாகனங்கள் - முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஈடாக 283 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
22 Jan 2024 4:12 PM