![பாகிஸ்தான் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது பாகிஸ்தான் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2024/02/08/500x300_1605150-world-02.webp)
பாகிஸ்தான் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மொத்தம் 265 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
8 Feb 2024 1:48 PM GMT![வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம் வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/07/500x300_1599461-world-03.webp)
வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
மதியம் 3 மணி நிலவரப்படி 27.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததாக வங்காளதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 Jan 2024 1:52 PM GMT![பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/03/500x300_1593850-manam-puthii.webp)
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றியது.
3 Dec 2023 10:59 PM GMT![4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பது யார்..? 4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பது யார்..?](https://media.dailythanthi.com/h-upload/2023/12/02/500x300_1593704-res.webp)
4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பது யார்..?
மிசோரமை தவிர மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.
2 Dec 2023 8:53 PM GMT![சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/01/500x300_1593568-mizoram.webp)
சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் மாநில மக்களுக்கு விசேஷ தினம் என்பதால் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2023 3:19 PM GMT![7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...! 7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/08/500x300_1493803-3-vote-counting.webp)
7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
8 Sep 2023 2:13 AM GMT![மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம் மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/11/500x300_1383481-wctst.webp)
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குகள் மத்திய படைகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை எண்ணப்படுகின்றன.
11 July 2023 1:40 AM GMT![தாய்லாந்து பிரதமர் தேர்தல் நிறைவு; வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது தாய்லாந்து பிரதமர் தேர்தல் நிறைவு; வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/14/500x300_1285625-tpecs.webp)
தாய்லாந்து பிரதமர் தேர்தல் நிறைவு; வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
தாய்லாந்து பிரதமர் தேர்தல் இன்று மாலை நிறைவு பெற்றதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, இரவில் முடிவு அறிவிக்கப்பட கூடும்.
14 May 2023 2:29 PM GMT![நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் அமைதியாக நடந்தது; இன்று வாக்கு எண்ணிக்கை நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் அமைதியாக நடந்தது; இன்று வாக்கு எண்ணிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/04/27/500x300_1260351-counting.webp)
நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் அமைதியாக நடந்தது; இன்று வாக்கு எண்ணிக்கை
சென்னை நகர விற்பனைக்குழுவுக்கு 6 தெருவோர வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மொத்தம் 13 ஆயிரத்து 506 பேர் வாக்களித்தனர்.
27 April 2023 10:36 PM GMT![இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/02/500x300_1167822-chennai-03.webp)
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
வாக்கு எண்ணிக்கை பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
2 March 2023 1:41 AM GMT![மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/01/500x300_1167051-apcst.webp)
மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை
மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மை பெறுவோம் என தேசிய மக்கள் கட்சி தலைவர் சங்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
1 March 2023 4:58 PM GMT![ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/02/23/500x300_1157286-vote.webp)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை
இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்குகள் எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
23 Feb 2023 8:41 PM GMT