சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் மாநில மக்களுக்கு விசேஷ தினம் என்பதால் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2023 3:19 PM
7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!

7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
8 Sept 2023 2:13 AM
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குகள் மத்திய படைகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை எண்ணப்படுகின்றன.
11 July 2023 1:40 AM
தாய்லாந்து பிரதமர் தேர்தல் நிறைவு; வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

தாய்லாந்து பிரதமர் தேர்தல் நிறைவு; வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

தாய்லாந்து பிரதமர் தேர்தல் இன்று மாலை நிறைவு பெற்றதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, இரவில் முடிவு அறிவிக்கப்பட கூடும்.
14 May 2023 2:29 PM
நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் அமைதியாக நடந்தது; இன்று வாக்கு எண்ணிக்கை

நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் அமைதியாக நடந்தது; இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை நகர விற்பனைக்குழுவுக்கு 6 தெருவோர வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மொத்தம் 13 ஆயிரத்து 506 பேர் வாக்களித்தனர்.
27 April 2023 10:36 PM
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

வாக்கு எண்ணிக்கை பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
2 March 2023 1:41 AM
மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை

மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை

மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மை பெறுவோம் என தேசிய மக்கள் கட்சி தலைவர் சங்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
1 March 2023 4:58 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை

இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்குகள் எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
23 Feb 2023 8:41 PM
முலாயம் சிங் தொகுதியில் இடைத்தேர்தல்

முலாயம் சிங் தொகுதியில் இடைத்தேர்தல்

வெவ்வேறு மாநிலங்களின் 5 எம்.எல்.ஏ. தொகுதிகளுடன் சேர்த்து முலாயம் சிங்கின் எம்.பி. தொகுதியில் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
5 Nov 2022 9:37 PM
துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 Aug 2022 1:24 PM
ஜனாதிபதி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது

ஜனாதிபதி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
21 July 2022 5:57 AM
அடுத்த ஜனாதிபதி யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

அடுத்த ஜனாதிபதி யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
21 July 2022 1:01 AM