
'வாட்ஸ்அப்' மூலம் சம்மன் அனுப்புவதா? போலீசார் மீது நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு
டெல்லி பஞ்சாப் பாக் போலீஸ் நிலையத்தில் பதிவான ஒரு கொலை வழக்கு விசாரணை, கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
1 Jun 2023 8:15 AM
சர்வதேச மோசடி அழைப்புகள் விவகாரம்: பயனாளர் பாதுகாப்பு முக்கியம் என்ற இலக்குடன் செயல்படுகிறோம்; வாட்ஸ்அப் தகவல்
எங்களுடைய புதிய திட்டத்தின்படி, தற்போது, தொலைபேசி அழைப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறையும் என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
11 May 2023 4:35 PM
இந்தியாவில் விதிமுறைகள் மீறியதாக 36 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..!
இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறியதாக டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 Feb 2023 7:58 AM
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2022 3:47 PM
வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ் திடீர் ராஜினாமா!
வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ராஜினாமா செய்துள்ளனர்.
15 Nov 2022 4:50 PM
வாட்ஸ்அப் சேவை முடக்கம்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்க மெட்டா இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Oct 2022 6:06 AM
பேஸ்புக் - வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ரஷியா..!
பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.
11 Oct 2022 1:34 PM
வாட்ஸ்அப் மூலம் பிஎன்ஆர்- ரெயில் பயண தகவல்களை பெறுவது எப்படி?
வாட்ஸ்அப் மூலம் பிஎன்ஆர் மற்றும் நேரலை ரெயில் நிலைய தகவல்களை பார்க்க முடியும்.
28 Sept 2022 11:09 AM
இந்தியாவில் ஜீலை மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
ஜீலை மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
2 Sept 2022 7:32 AM
புதிய தனியுரிமை கொள்கை: சிசிஐ விசாரணைக்கு எதிரான வாட்ஸ்அப், பேஸ்புக் மனுக்கள் தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!
சிசிஐ விசாரணைக்கு எதிரான வாட்ஸ்அப், பேஸ்புக் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
25 Aug 2022 8:15 AM
விதிமீறல்கள் காரணமாக இந்தியாவில் ஜூன் மாதம் 22 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
ஜூன் மாதம் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 Aug 2022 12:15 PM
செங்கல்பட்டில் வாட்ஸ்அப்- மூலம் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது
செங்கல்பட்டில் வாட்ஸ்அப்- மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
20 July 2022 11:26 PM