
திருச்செந்தூரில் ரெயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து சாவு
திருச்செந்தூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் கருப்பு நிற முழுக்கை சட்டையும், நீல நிற கால் சட்டையும் அணிந்திருந்தார்.
10 July 2025 1:38 PM
ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
நண்பர்களுடன் குளித்தபோது ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
8 Dec 2024 8:15 PM
திருக்கோவிலூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
22 Oct 2023 6:45 PM
சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
18 Oct 2023 6:45 PM
மின்சாரம் தாக்கி என்ஜினீயர் சாவு
பென்னாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற தாய் காயமடைந்தார்.
9 Oct 2023 11:58 AM
சிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2023 6:45 PM
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மற்றொரு வாலிபர் உயிரிழந்தார்.
6 Oct 2023 8:15 PM
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
அயோத்தியாப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
6 Oct 2023 7:02 PM
ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு
ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Sept 2023 3:16 PM
கொள்ளேகால் அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் சாவு
கொள்ளேகால் அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
24 Sept 2023 8:11 PM
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
மைசூருவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவா் உயிாிழந்தார்.
20 Sept 2023 6:45 PM
மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் சாவு
மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் இறாந்தார்.
19 Sept 2023 6:45 PM