
வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி.. மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது.
19 Jun 2025 11:50 PM
இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு
இந்தியர்கள் விசா இன்றி நுழையும் கொள்கையை பிலிப்பைன்ஸ் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
29 May 2025 7:12 AM
வெளிநாட்டு மாணவர் விசா நேர்காணல்களுக்கு தற்காலிக தடை: அமெரிக்கா தடாலடி நடவடிக்கை
விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைதளங்களில் அவர்களின் செயல்பாடுகளை சரிபார்க்கும் முறையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
28 May 2025 2:05 PM
இந்திய மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்த்தால்.. அமெரிக்க தூதரகம் கடும் எச்சரிக்கை
விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, மாணவர் நிலையை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
27 May 2025 7:29 AM
"விசா முடிந்தும் வெளியேறாவிட்டால்.." - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மீண்டும் அமெரிக்காவுக்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 May 2025 9:44 AM
விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு
இங்கிலாந்தில் குடியேறுபவர்களை குறைக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
12 May 2025 5:56 PM
விசா காலக்கெடு முடிவு எதிரொலி: 3 நாட்களில் 509 பாகிஸ்தானியர் வெளியேறினர்
கடந்த 3 நாட்களில் அட்டாரி எல்லை வழியாக 745 இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர்.
28 April 2025 12:00 AM
இங்கிலாந்து நாட்டுக்கு பயணிக்க சிறப்பு விசா - இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம்
இங்கிலாந்து நாட்டுக்கு பயணிக்க சிறப்பு விசாவுக்கு இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 1:42 AM
ஜார்ஜியா அதிகாரிகளுக்கு எதிராக விசா தடை விதித்த அமெரிக்கா
மந்திரிகள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14 Dec 2024 1:58 AM
சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம்: 9 நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
23 Nov 2024 2:13 AM
விரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா..?
சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கனடா நிறுத்தி உள்ளது.
10 Nov 2024 1:55 AM
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை: தாய்லாந்து
இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5 Nov 2024 5:28 AM