
நாளை பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா... உடல் நிலை 7 நாட்கள் கண்காணிப்பு
கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் விண்கலம் பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
13 July 2025 1:19 AM
விண்வெளியில் 230 முறை சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் 230 முறை சூரிய உதயத்தை சுபான்ஷு சுக்லா பார்த்துள்ளார் என்று ஆக்சியம் கூறியுள்ளது.
11 July 2025 1:18 AM
விண்வெளிக்கு செல்லும் ஆந்திர இளம்பெண்
அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
24 Jun 2025 10:02 AM
இந்திய வீரர் நாளை விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
24 Jun 2025 3:46 AM
இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளி பயணம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
22 Jun 2025 3:19 AM
இந்திய விண்வெளி வீரரின் பயணம் மீண்டும் தள்ளிவைப்பு
4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்சியம் 4 திட்டம் ஆகும்.
18 Jun 2025 6:04 AM
ஆக்சியம்-4 மிஷன்: இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
ஆக்சியம்-4 மிஷன் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
11 Jun 2025 1:48 AM
11 நிமிட விண்வெளி பயணம்; பூமியை தொட்டதும் கேத்தி பெர்ரி செய்த சம்பவம்
பெர்ரி தன்னுடைய மகளின் பெயரான டெய்சி என்ற பூவை கையில் உயர்த்தி பிடித்து காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
14 April 2025 4:34 PM
விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி காட்சியளிக்கிறது?
நாங்கள் இமயமலையை சுற்றி வரும்போது அழகிய அபாரமான படங்களை எடுத்தோம் என்று சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
8 April 2025 12:14 AM
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு
கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
7 May 2024 4:51 AM
3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
மீண்டும் விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
24 April 2024 2:09 PM
2.5 ஆண்டு விண்வெளி பயணம் வெற்றி; பூமி திரும்பிய அமெரிக்க விமானம்
அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி விமானம் 2.5 ஆண்டு கால பயணம் முடிந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பி சாதனை படைத்து உள்ளது.
13 Nov 2022 6:15 AM